சைவசமய நெறிக்கு அளவை நூல்களாக திகழ்வது, பன்னிரு திருமுறைகளும், சைவசித்தாந்த 14 சாத்திர நூல்களும். சைவசித்தாந்த சாத்திர நூல்களில் தலைசிறந்தது சிவஞான போதம். இதன் ஆசிரியர் மெய்கண்ட தேவர். இவருடைய தலைசிறந்த மாணவர் அருணந்தி சிவநாயனார்.
அருணந்தி சிவநாயனார் அருளியது 3 சாத்திர நூல்களாகும். 1. இருபா இருபது, 2. சிவஞான சித்தியார் சுபக்கம், 3. சிவஞான சித்தியார் பரப்பக்கம்.
பரப்பக்கம் என்பது பிறருடைய கொள்கை. சுபக்கம் என்பது தன் கொள்கை. பிறருடைய கொள்கையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே, தன் கொள்கையின் சிறப்பினை உணர முடியும்.
QTY:
You are not allowed to rate this product as its not bought by you...